Showing posts with label war crimes. Show all posts
Showing posts with label war crimes. Show all posts

Friday, 23 March 2012

மனதை பாதிக்கும் சுட்டுக்கொல்லப்பட்ட தளபதி ரமேஷின் சில புகைப்படங்கள்!

புகைப்படங்கள்:

முதுகில் உள்ள அந்த பிளாஸ்டர்

பிளாஸ்டர் புதிது போல் உள்ளது!
சிங்கள ராணுவ உடை அணியுமாறு கட்டாயப்படுத்துதல்
கொலை!!!!!

கொடூரமாக சுட்டுக்கொலை!

கொல்லப்பட்ட தளபதி ரமேஷ் பிணத்தை பார்க்கும் சிங்கள ராணுவ நாயா பேயா எப்படி சொல்லித்திட்டுவது அந்த கேடுகேட்ட சண்டாளனை?!!!!

தளபதி ரமேஷ் உடலுக்கு எரியூட்டப்பட்டது!எரியும் பிணம் முன் உயிர்ப்பசி அடங்காத சிங்களவன்.


விழியம்:

:இனி விழியத்தைப் பாருங்கள்.முதலில் ரமேஷிடன் நடக்கும் விசாரணை,அதைத் தொடர்ந்து வரும் விழியத்தில் ரமேஷின் மனைவி வத்சல தேவியின் நேர்முகத்தை பாருங்கள்.